மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Sivasubramaniyam
Age 62May 5, 1956 – September 19, 2018
- Born in
- Malaysia
- Lived in
- Valveddi, Canada
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மோகனசுந்தரராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
மோகனேஸ்வரி(மோகனா) அவர்களின் அன்புக் கணவரும்,
ஹரிணி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,
திருஞானேஸ்வரி, இராசமலர், நேசமணி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சபாரட்ணம், காலஞ்சென்ற சந்திரசேகரம், தெய்வேந்திரன், மோகனதாசன், ரஞ்சினி, ஸ்ரீரங்கதாஸ்- மஞ்சுளா, நவநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இராஜாசேகர், கங்கா சேகர், உமாசேகரி, ரகுசேகர், வாணி, கார்த்திகா, கபிலன், சங்கமன், ஸ்ரீஅமுதன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
லக்சிகா அவர்களின் சிறிய தந்தையும்,
அஜந்தா, தமிழ்செல்வி, சந்திரன், செந்தில், கஜேந்திரன், சசிகுமார் ஆகியோரின் பெரிய தந்தையும்,
காவியா, கிருசாந், நிசாந், அபிநயா, அட்சயா, அச்சுதன், துளசிகா, லிதூசன், லிதூர்சன், அக்ஷரா, இனியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

