ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்தம்பி சிவசுப்ரமணியம்

வயது 625 மே, 1956 – 19 செப்டம்பர், 2018

பிறந்த இடம்
மலேசியா
வாழ்ந்த இடம்
வல்வெட்டி, கனடா

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

மலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். வல்வெட்டி, கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சிவசுப்ரமணியம் அவர்கள் 19-09-2018 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி தெய்வானைப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான மோகனசுந்தரராஜா நாகம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மோகனேஸ்வரி(மோகனா) அவர்களின் அன்புக் கணவரும்,

ஹரிணி அவர்களின் ஆருயிர்த் தந்தையும்,

திருஞானேஸ்வரி, இராசமலர், நேசமணி, பாலசுப்பிரமணியம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

சபாரட்ணம், காலஞ்சென்ற சந்திரசேகரம், தெய்வேந்திரன், மோகனதாசன், ரஞ்சினி, ஸ்ரீரங்கதாஸ்- மஞ்சுளா, நவநந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இராஜாசேகர், கங்கா சேகர், உமாசேகரி, ரகுசேகர், வாணி, கார்த்திகா, கபிலன், சங்கமன், ஸ்ரீஅமுதன், பவித்திரா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

லக்சிகா அவர்களின் சிறிய தந்தையும்,

அஜந்தா, தமிழ்செல்வி, சந்திரன், செந்தில், கஜேந்திரன், சசிகுமார் ஆகியோரின் பெரிய தந்தையும்,

காவியா, கிருசாந், நிசாந், அபிநயா, அட்சயா, அச்சுதன், துளசிகா, லிதூசன், லிதூர்சன், அக்‌ஷரா, இனியா ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.