மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Sothinathan
Age 87January 14, 1929 – August 7, 2016
- Born in
- யாழ் கோப்பாய் தெற்கு
- Lived in
- யாழ் கோப்பாய் தெற்கு
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோதிநாதன் அவர்கள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
உமையாள், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவராமன், புஷ்பமணி, மகேந்திரன், மற்றும் திருப்பதி, சிவலோகநாதன் ஆகியோரின் சகோதரரும்,
ஷங்கர், ஷர்மிளா ஆகியோரின் மாமனாரும்,
மலரோன், மயிலோன், நிவினா, கேஷயன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இருபாலை,
கோப்பாய் தெற்கு,
யாழ்ப்பாணம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

