மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சோதிநாதன்
வயது 8714 ஜனவரி, 1929 – 7 ஆகஸ்ட், 2016
- பிறந்த இடம்
- கோப்பாய் தெற்கு
- வாழ்ந்த இடம்
- கோப்பாய் தெற்கு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் தெற்கு இருபாலையைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சோதிநாதன் அவர்கள் 07-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி அன்னபூரணம் தம்பதிகளின் அன்பு மகனும்,
பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
உமையாள், முகுந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சிவராமன், புஷ்பமணி, மகேந்திரன், மற்றும் திருப்பதி, சிவலோகநாதன் ஆகியோரின் சகோதரரும்,
ஷங்கர், ஷர்மிளா ஆகியோரின் மாமனாரும்,
மலரோன், மயிலோன், நிவினா, கேஷயன் ஆகியோரின் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 10-08-2016 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இருபாலை,
கோப்பாய் தெற்கு,
யாழ்ப்பாணம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

