மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Thangalingam
Age 86December 18, 1930 – April 22, 2017
- Born in
- Malaysia
- Lived in
- Punnalaikadduvan, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தங்கலிங்கம் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பொன்னம்மா(விவசாயத்திணைக்களம்- திருநெல்வேலி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனன், தனஞ்சயன், நிரஞ்சனி, காலஞ்சென்ற ஸ்ரீபதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மலைமகள், நிர்மலா, இளங்கோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாகித்தியன், கீர்த்தனா, தர்சினி, தனுஜன், நிஜனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தெஹிவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

