மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி தங்கலிங்கம்
Retired Staff of Sathosha CWE
வயது 8618 டிசம்பர், 1930 – 22 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- மலேசியா
- வாழ்ந்த இடம்
- புன்னாலைக்கட்டுவன், கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமலேசியாவைப் பிறப்பிடமாகவும், யாழ். புன்னாலைக்கட்டுவன் வடக்கை வசிப்பிடமாகவும், கொழும்பை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி தங்கலிங்கம் அவர்கள் 22-04-2017 சனிக்கிழமை அன்று கொழும்பில் காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான ஆறுமுகம் வள்ளியம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பொன்னம்மா(விவசாயத்திணைக்களம்- திருநெல்வேலி) அவர்களின் அன்புக் கணவரும்,
மதிவதனன், தனஞ்சயன், நிரஞ்சனி, காலஞ்சென்ற ஸ்ரீபதி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
மலைமகள், நிர்மலா, இளங்கோ ஆகியோரின் அன்பு மாமனாரும்,
சாகித்தியன், கீர்த்தனா, தர்சினி, தனுஜன், நிஜனி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 26-04-2017 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் பி.ப 01:30 மணிவரை கல்கிசை மஹிந்த மலர்ச்சாலையில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் தெஹிவளை மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

