மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathamby Thurairajah
Age 94July 2, 1924 – May 4, 2019
- Born in
- Koddadi Seenivasakam Street
- Lived in
- Scarborough
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கொட்டடி சீனிவாசகம் தெருவைப் பிறப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி துரைராஜா அவர்கள் 04-05-2019 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்தம்பி, நாமுத்து தம்பதிகளின் அருமைப் புத்திரரும், காலஞ்சென்றவர்களான விசுவலிங்கம்(கொழும்பு), மனோன்மணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
ரங்கனாயகி அவர்களின் அன்புக் கணவரும்,
விஜயலஷ்மி(கனடா), விஜயகுமார்(லண்டன்), நவேந்திரா(கனடா), சாவித்திரி(கனடா) ஆகியோரின் ஆசைத் தந்தையும்,
உமைபாலன்(கனடா), அனுஷயா(லண்டன்), பிறேமாவதி(கனடா), நாகேஸ்வரன்(யாழ்ப்பாணம்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காயத்திரி, வித்தியா, பிரசன்னா, சிந்துஜா, ராஜ்குமார், வினோத்குமார், அஷ்வினி, வர்ஷினி ஆகியோரின் அன்புப் பேரனும்,
நேகா, ஆரியானா, ரீஷ், அனன்யா, ஆன்யா ஆகியோரின் ஆசைப் பூட்டனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

