90ம் நாள் நினைவஞ்சலி

In loving memory of
Sinnathampi Sivasubramaniam
Age 73April 10, 1936 – July 19, 2009
- Born in
- Irupalai
- Lived in
- Kangesanthurai
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceஇருபாலையைப் பிறப்பிடமாகவும் காங்கேசன்துறையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேவையர், சிவா, மணி, ஐயா என அன்புடன் அழைக்கப்படும் அமரர் சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் அவர்களின் 3ஆம் மாத நினைவாஞ்சலி.
எம்மை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீழாத்துயில் கொண்ட எம் அன்புச்செல்வத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துடிக்கும்
மனைவி: திருமதி விஜயலட்சுமி(தேவி)
பிள்ளைகள்: ரகுணா, சுகுணா, நளினா, அமரர் தேவினா
மருமக்கள்: திருவாளர்கள் பு.புவிதரன், ச.இந்திரன், மோ.கேசவமூர்த்தி
பேரப்பிள்ளைகள்: ரகுலன், விதுலன், நாகினி(எழினி), கிரிசாந்தி(கிரிசா), கிரிகரன்(கண்ணன்), கிரிமாறன்(மாறி)
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

