90ம் நாள் நினைவஞ்சலி

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம்
ஓய்வுபெற்ற நில அளவை உதவி அத்தியட்சகர் - Retd. Asst.Supdt of Surveyors
வயது 7310 ஏப்ரல், 1936 – 19 ஜூலை, 2009
- பிறந்த இடம்
- இருபாலை
- வாழ்ந்த இடம்
- காங்கேசன்துறை
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகஇருபாலையைப் பிறப்பிடமாகவும் காங்கேசன்துறையை வதிவிடமாகவும் கொண்டிருந்த சேவையர், சிவா, மணி, ஐயா என அன்புடன் அழைக்கப்படும் அமரர் சின்னத்தம்பி சிவசுப்பிரமணியம் அவர்களின் 3ஆம் மாத நினைவாஞ்சலி.
எம்மை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு மீழாத்துயில் கொண்ட எம் அன்புச்செல்வத்தின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
பிரிவால் துடிக்கும்
மனைவி: திருமதி விஜயலட்சுமி(தேவி)
பிள்ளைகள்: ரகுணா, சுகுணா, நளினா, அமரர் தேவினா
மருமக்கள்: திருவாளர்கள் பு.புவிதரன், ச.இந்திரன், மோ.கேசவமூர்த்தி
பேரப்பிள்ளைகள்: ரகுலன், விதுலன், நாகினி(எழினி), கிரிசாந்தி(கிரிசா), கிரிகரன்(கண்ணன்), கிரிமாறன்(மாறி)
— குடும்பத்தினர்
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

