மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathampy Sanmuganathan
August 8, 2017
- Born in
- Kopay
- Lived in
- Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகநாதன் அவர்கள் 08-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி(இருபாலை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இரத்தினராஜா(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருகனும்,
நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
விசாகன்(லண்டன்), ஜனனி(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
தவேந்திரராஜா(இந்திரன்- லண்டன்), கோசலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரபி, அர்ச்சனா, லக்ஷா, ரிஷிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-08-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் A.F.Raymond Funeral Parlour எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:30 மணியளவில் கனத்தை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

