மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
Dr. சின்னத்தம்பி சண்முகநாதன்
8 ஆகஸ்ட், 2017
- பிறந்த இடம்
- கோப்பாய்
- வாழ்ந்த இடம்
- கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். கோப்பாய் இருபாலையைப் பிறப்பிடமாகவும், கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி சண்முகநாதன் அவர்கள் 08-08-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி சின்னத்தம்பி(இருபாலை) தம்பதிகளின் கனிஷ்ட புதல்வரும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி இரத்தினராஜா(சண்டிலிப்பாய்) தம்பதிகளின் அன்பு மருகனும்,
நளாயினி அவர்களின் அன்புக் கணவரும்,
விசாகன்(லண்டன்), ஜனனி(லண்டன்) ஆகியோரின் அருமைத் தந்தையும்,
தவேந்திரராஜா(இந்திரன்- லண்டன்), கோசலா(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரபி, அர்ச்சனா, லக்ஷா, ரிஷிகன் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 10-08-2017 வியாழக்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் A.F.Raymond Funeral Parlour எனும் முகவரியில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் பி.ப 02:30 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பி.ப 04:30 மணியளவில் கனத்தை பொது இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

