மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathampy Sripathythasan
Age 55June 11, 1966 – August 18, 2021
- Born in
- Siruppiddy
- Lived in
- Siruppiddy, Croydon
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நீர்வேலி சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன் அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(அய்யாத்துரை), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
விக்கினேஸ்வரன்(விக்கி- பிரான்ஸ்), ஸ்ரீகந்தராஜா(ரவி- பிரான்ஸ்), பத்மாவதி(கலா- டென்மார்க்), லீலாவதி(அவ்வை- வவுனியா), சிவாகரன்(சிவா- வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

