மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன்
வயது 5511 ஜூன், 1966 – 18 ஆகஸ்ட், 2021
- பிறந்த இடம்
- சிறுப்பிட்டி
- வாழ்ந்த இடம்
- சிறுப்பிட்டி, Croydon
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நீர்வேலி சிறுப்பிட்டி வடக்கைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Croydon ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி ஸ்ரீபதிதாசன் அவர்கள் 08-08-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி(அய்யாத்துரை), பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும்,
விக்கினேஸ்வரன்(விக்கி- பிரான்ஸ்), ஸ்ரீகந்தராஜா(ரவி- பிரான்ஸ்), பத்மாவதி(கலா- டென்மார்க்), லீலாவதி(அவ்வை- வவுனியா), சிவாகரன்(சிவா- வவுனியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

