மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathangam Rajaratnam
Age 85March 22, 1932 – April 23, 2017
- Born in
- Kerudavil
- Lived in
- Toronto
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். தொண்டமானாறு கெருடாவில் மானம்பத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் இராஜரட்ணம் அவர்கள் 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரநாதன், காலஞ்சென்ற பாஸ்கரபவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பானுமதி, இரட்ணகாந்தி(KEV TAX) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செளதன் அபி, பிருந்தா, கஜானி, கிசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

