மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தங்கம் இராஜரட்ணம்
வயது 8522 மார்ச், 1932 – 23 ஏப்ரல், 2017
- பிறந்த இடம்
- கெருடாவில்
- வாழ்ந்த இடம்
- Toronto
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். தொண்டமானாறு கெருடாவில் மானம்பத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தங்கம் இராஜரட்ணம் அவர்கள் 23-04-2017 ஞாயிற்றுக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சிற்றம்பலம், தங்கச்சிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற செல்லப்பா, வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
இராஜரட்ணம் அவர்களின் அன்பு மனைவியும்,
பாஸ்கரநாதன், காலஞ்சென்ற பாஸ்கரபவானி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான தங்கரத்தினம், துரைராஜா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பானுமதி, இரட்ணகாந்தி(KEV TAX) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
செளதன் அபி, பிருந்தா, கஜானி, கிசானி ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அரசன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

