மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathankam Nallathamby
Age 86March 30, 1933 – September 4, 2019
- Born in
- Thalaiyadi
- Lived in
- Thalaiyadi, Vaththirayan
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதாளையடி வத்திராயன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதங்கம் நல்லதம்பி அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
இராசையா(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), அம்பிகாவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை), யோகாவதி(இலங்கை), சுந்தரலிங்கம்(சுவிஸ்), யோகராணி(நோர்வே), சிறிஸ்கந்தராஜா(சுவிஸ்), திருச்செல்வம்(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

