மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னதங்கம் நல்லதம்பி
வயது 8630 மார்ச், 1933 – 4 செப்டம்பர், 2019
- பிறந்த இடம்
- தாளையடி
- வாழ்ந்த இடம்
- தாளையடி, வத்திராயன்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகதாளையடி வத்திராயன் தெற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னதங்கம் நல்லதம்பி அவர்கள் 04-09-2019 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி வேலுப்பிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
இராசையா(இலங்கை), பரமேஸ்வரி(இலங்கை), அம்பிகாவதி(இலங்கை), கமலாவதி(இலங்கை), யோகாவதி(இலங்கை), சுந்தரலிங்கம்(சுவிஸ்), யோகராணி(நோர்வே), சிறிஸ்கந்தராஜா(சுவிஸ்), திருச்செல்வம்(கொலண்ட்) ஆகியோரின் அன்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 08-09-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

