மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaththambi Panjalingam
Age 85April 9, 1931 – February 7, 2017
- Born in
- Urumpiray
- Lived in
- Brampton
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பஞ்சலிங்கம் அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
நாகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கலைசெல்வன்(கலைக்ஸ்- பல்வைத்தியர்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னரத்தினம், இராசம்மா(தெய்வானை), நவரட்ணம், துரைசாமி, நாகலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஸ்தூரி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குலத்துரை, சிவசண்முகராஜா, அன்னலட்சுமி சரஸ்வதி(பிரித்தானியா), அன்னம்மா(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
அஸ்மிதா, திருமுருகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று Toronto பல்கலைக்கழகத்திற்கு அவரது விருப்பத்தின் பெயரில் கையளிக்கப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

