மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி பஞ்சலிங்கம்
வயது 859 ஏப்ரல், 1931 – 7 பிப்ரவரி, 2017
- பிறந்த இடம்
- உரும்பிராய்
- வாழ்ந்த இடம்
- Brampton
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். உரும்பிராயைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி பஞ்சலிங்கம் அவர்கள் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்தம்பி சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும்,
நாகம்மா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
கலைசெல்வன்(கலைக்ஸ்- பல்வைத்தியர்) அவர்களின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான அன்னரத்தினம், இராசம்மா(தெய்வானை), நவரட்ணம், துரைசாமி, நாகலிங்கம்(பிரித்தானியா) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கஸ்தூரி அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான குலத்துரை, சிவசண்முகராஜா, அன்னலட்சுமி சரஸ்வதி(பிரித்தானியா), அன்னம்மா(கனடா) ஆகியோரின் மைத்துனரும்,
அஸ்மிதா, திருமுருகன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 07-02-2017 செவ்வாய்க்கிழமை அன்று Toronto பல்கலைக்கழகத்திற்கு அவரது விருப்பத்தின் பெயரில் கையளிக்கப்பட்டது.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

