மரண அறிவித்தல்

In loving memory of
Sinnaththampi Nadesapillai
Age 77December 31, 1934 – November 28, 2012
- Born in
- Maviddapuram
- Lived in
- Mallakam
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் சோடாக்கம்பனி வீதியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடேசபிள்ளை அவர்கள் 28.11.2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி தெய்வானைபிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகம்மா, நவரத்தினம் , கமலாதேவி(தேவி), பாலசுந்தரம்(தேவன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலா, மல்லிகா, சுமதி, ரசந்தினி, குமுதா, பாமி, சுபா, அமுதா, காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.12.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவிட்டபுரம் தச்சன்காடு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

