மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்தம்பி நடேசபிள்ளை
வயது 7731 டிசம்பர், 1934 – 28 நவம்பர், 2012
- பிறந்த இடம்
- மாவிட்டபுரம்
- வாழ்ந்த இடம்
- மல்லாகம்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமாவிட்டபுரத்தைப் பிறப்பிடமாகவும், மல்லாகம் சோடாக்கம்பனி வீதியை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்தம்பி நடேசபிள்ளை அவர்கள் 28.11.2012 புதன்கிழமை அன்று காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்தம்பி தெய்வானைபிள்ளை தம்பதிகளின் பாசமிகு புதல்வரும், காலஞ்சென்ற தாமோதரம்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தவமணிதேவி(தவம்) அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற கனகம்மா, நவரத்தினம் , கமலாதேவி(தேவி), பாலசுந்தரம்(தேவன்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கலா, மல்லிகா, சுமதி, ரசந்தினி, குமுதா, பாமி, சுபா, அமுதா, காலஞ்சென்ற நாகராசா ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியைகள் 02.12.2012 ஞாயிற்றுக்கிழமை அன்று மாவிட்டபுரம் தச்சன்காடு மயானத்தில் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

