மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Jothylingam
Age 53June 30, 1964 – July 1, 2017
- Born in
- Anaipanthy
- Lived in
- Paris
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris 17 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜோதிலிங்கம் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகாதேவன், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
விஜயநிர்மலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,
வில்பிறிற், மாலவன், நயன், ஜோவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற கணேசலிங்கம், சிவராமலிங்கம்(இலங்கை), தயாகுணலிங்கம்(இலங்கை), இரஞ்சனிதேவி(ஜெர்மனி), ராஜினிதேவி(ஜெர்மனி), பஞ்சலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
புஷ்பலீலா, சிவாஜினி, சற்குணராஜன்(ஜெர்மனி), சிவானந்தராஜா(ஜெர்மனி), காயத்திரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
நகுலேஸ்வரி அருளானந்தசிவம், சுசீலா குமாரசுவாமி, சுமதி கணநாதன், தயாழினி சிவசுதன், கோடீஸ்வரன் சந்திரவதனி ஆகியோரின் மனைவி வழி அன்பு மைத்துனரும்,
ராகுலன், தீபிகா பிரதீபன், ரூபிகா பிரதீபன்(கனடா), ராகேஷ் கவிதா(பிரான்ஸ்), தினேஷ் ஹம்சா(பிரான்ஸ்), மயூரா மகரிஷ்(ஜெர்மனி), உமேஷ்(பிரான்ஸ்), துஷாரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
மகரிஷ் மயூரா(ஜெர்மனி), மதுரிஷா(ஜெர்மனி), காலஞ்சென்ற மதுமிதன், மீனுஷா ரமணந்தன்(ஜெர்மனி), சுகிர்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,
திகழ்(பிரான்ஸ்), மிகிரன்(பிரான்ஸ்), லக்ஷனா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
மகிமை, மிகன், திஷானி, திவானி, திஷ்விகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

