ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை ஜோதிலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை ஜோதிலிங்கம்

Young Star நிறுவனத்தின் உரிமையாளர்

வயது 5330 ஜூன், 1964 – 1 ஜூலை, 2017

பிறந்த இடம்
Anaipanthy
வாழ்ந்த இடம்
பரிஸ்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஆனைப்பந்தியைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் Paris 17 ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை ஜோதிலிங்கம் அவர்கள் 01-07-2017 சனிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை நாகரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற மகாதேவன், பாக்கியம் தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

விஜயநிர்மலா அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

வில்பிறிற், மாலவன், நயன், ஜோவிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கணேசலிங்கம், சிவராமலிங்கம்(இலங்கை), தயாகுணலிங்கம்(இலங்கை), இரஞ்சனிதேவி(ஜெர்மனி), ராஜினிதேவி(ஜெர்மனி), பஞ்சலிங்கம்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

புஷ்பலீலா, சிவாஜினி, சற்குணராஜன்(ஜெர்மனி), சிவானந்தராஜா(ஜெர்மனி), காயத்திரி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நகுலேஸ்வரி அருளானந்தசிவம், சுசீலா குமாரசுவாமி, சுமதி கணநாதன், தயாழினி சிவசுதன், கோடீஸ்வரன் சந்திரவதனி  ஆகியோரின் மனைவி வழி அன்பு மைத்துனரும்,

ராகுலன், தீபிகா பிரதீபன், ரூபிகா பிரதீபன்(கனடா), ராகேஷ் கவிதா(பிரான்ஸ்), தினேஷ் ஹம்சா(பிரான்ஸ்), மயூரா மகரிஷ்(ஜெர்மனி), உமேஷ்(பிரான்ஸ்), துஷாரா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

மகரிஷ் மயூரா(ஜெர்மனி), மதுரிஷா(ஜெர்மனி), காலஞ்சென்ற மதுமிதன், மீனுஷா ரமணந்தன்(ஜெர்மனி), சுகிர்தன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்புத் தாய்மாமனும்,

திகழ்(பிரான்ஸ்), மிகிரன்(பிரான்ஸ்), லக்‌ஷனா(பிரான்ஸ்)  ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,

மகிமை, மிகன், திஷானி, திவானி, திஷ்விகா  ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.