மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Kamalanathan
Age 75January 21, 1944 – March 9, 2019
- Born in
- Chavakachcheri Nunavil
- Lived in
- Rheine
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கமலநாதன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ருக்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கைடி அம்புலி(Weber), றைனி அல்லி, அழலாடி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

