மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை கமலநாதன்
வயது 7521 ஜனவரி, 1944 – 9 மார்ச், 2019
- பிறந்த இடம்
- நுணாவில்
- வாழ்ந்த இடம்
- Rheine
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். நுணாவில் சாவகச்சேரியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Rheine ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கமலநாதன் அவர்கள் 09-03-2019 சனிக்கிழமை அன்று இயற்கை எய்தினார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ருக்மணி தம்பதிகளின் அன்பு மகனும்,
கைடி அம்புலி(Weber), றைனி அல்லி, அழலாடி ஆகியோரின் அன்புத் தந்தையும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

