1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnathurai Kanasan
Age 74July 22, 1942 – December 28, 2016
- Born in
- Sandilippay
- Lived in
- Erkelenz
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சண்டிலிப்பாயைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனியை வதிவிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை கணேசன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று சென்றதையா
ஆறவில்லை எம் துயரம்
ஆறுதல் எமக்கு சொல்வதற்கு
அப்பா நீங்கள் இல்லையே !
எத்தனைதான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீர் இல்லையே
ஏங்கித் தவிக்கின்றோம் !
ஆன்மசாந்திக்காக இறை அருள்
வேண்டி பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும் மனைவி தேவலட்சுமி,
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

