Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathurai Kanasan

In loving memory of

Sinnathurai Kanasan

Age 74July 22, 1942 – December 28, 2016

Born in
Sandilippay
Lived in
Erkelenz

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

யாழ். சண்டிலிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Erkelenz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கணேசன் அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

தேவலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ரமேஷ்(கனடா), சுரேஸ்(லண்டன்), உமேஷ்(கனடா), சதீஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

ஜானகி(கனடா), பேபி(லண்டன்), வாணி(கனடா), சந்திரா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

கெங்காலெட்சுமி(கனடா), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்ற நவரட்ணம், கனகசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,

லோகேஸ்வரன்(கனடா), கருணஈஸ்வரன்(ஜெர்மனி), திருக்கேஸ்வரன்(சுவிஸ்), பரமேஸ்வரன்(லண்டன்), வசந்தகுமாரன்(கனடா), மதியழகன்(கனடா), மதிவதனி(இலங்கை), ரதிவதனி(கனடா), பாஸ்கரன்(பரிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ஜனனி, அஸ்வினி(கனடா), சங்கவி, சந்துஜன், சாகஜன்(லண்டன்), சாஜகி, ஹரி(கனடா), சோபி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Other notices

  1. Anniversary · December 12, 20171ம் ஆண்டு நினைவஞ்சலிRead notice →

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.