மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை கணேசன்
வயது 7422 ஜூலை, 1942 – 28 டிசம்பர், 2016
- பிறந்த இடம்
- சண்டிலிப்பாய்
- வாழ்ந்த இடம்
- Erkelenz
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். சண்டிலிப்பாய் மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Erkelenz ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை கணேசன் அவர்கள் 28-12-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை தங்கம்மா தம்பதிகளின் ஏக புத்திரரும், காலஞ்சென்றவர்களான கந்தையா தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தேவலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,
ரமேஷ்(கனடா), சுரேஸ்(லண்டன்), உமேஷ்(கனடா), சதீஸ்(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
ஜானகி(கனடா), பேபி(லண்டன்), வாணி(கனடா), சந்திரா(ஜெர்மனி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,
கெங்காலெட்சுமி(கனடா), மகேஸ்வரி(இலங்கை) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற நவரட்ணம், கனகசிங்கம்(இலங்கை) ஆகியோரின் அன்புச் சகலனும்,
லோகேஸ்வரன்(கனடா), கருணஈஸ்வரன்(ஜெர்மனி), திருக்கேஸ்வரன்(சுவிஸ்), பரமேஸ்வரன்(லண்டன்), வசந்தகுமாரன்(கனடா), மதியழகன்(கனடா), மதிவதனி(இலங்கை), ரதிவதனி(கனடா), பாஸ்கரன்(பரிஸ்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
ஜனனி, அஸ்வினி(கனடா), சங்கவி, சந்துஜன், சாகஜன்(லண்டன்), சாஜகி, ஹரி(கனடா), சோபி(ஜெர்மனி) ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
பிற அறிவித்தல்கள்
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

