மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Karunakaranathan
Age 59January 22, 1959 – August 16, 2018
- Born in
- Elalai
- Lived in
- Nentzelsrode
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Lünen ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கருணாகரநாதன் அவர்கள் 16-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
பவானி அவர்களின் அன்புக் கணவரும்,
கஜேந்திரன், அனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான கந்தவனம், கமலநாயகி மற்றும் தயாளநாயகி, சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வேல்சந்திரன், இராஜேஸ்வரி, நேசலிங்கம், மங்களேஸ்வரி, மதியுகன், தயாளினி, மதிவதனன், சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இரத்தினேஸ்வரி, ஈசன், தர்ஷினி, குகசீலன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,
சந்திரரூபன், சந்திரகோபன், சந்திரலதா, தாட்ஷாயினி, தானுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
யதூஷன், விதுஷன், தர்ஷிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
லக்சன், பிரணவி, அஸ்விகன், லேனுஷா, கிரிஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

