ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை கருணாகரநாதன் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை கருணாகரநாதன்

வயது 5922 ஜனவரி, 1959 – 16 ஆகஸ்ட், 2018

பிறந்த இடம்
Elalai
வாழ்ந்த இடம்
Nentzelsrode

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். ஏழாலை மேற்கைப் பிறப்பிடமாகவும், ஜெர்மனி Lünen ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை கருணாகரநாதன் அவர்கள் 16-08-2018 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற பொன்னுத்துரை, சரோஜினிதேவி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

பவானி அவர்களின் அன்புக் கணவரும்,

கஜேந்திரன், அனுஜன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான கந்தவனம், கமலநாயகி மற்றும் தயாளநாயகி, சிவநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற வேல்சந்திரன், இராஜேஸ்வரி, நேசலிங்கம், மங்களேஸ்வரி, மதியுகன், தயாளினி, மதிவதனன், சாந்தினி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இரத்தினேஸ்வரி, ஈசன், தர்ஷினி, குகசீலன் ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சந்திரரூபன், சந்திரகோபன், சந்திரலதா, தாட்ஷாயினி, தானுஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,

யதூஷன், விதுஷன், தர்ஷிகா ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

லக்சன், பிரணவி, அஸ்விகன், லேனுஷா, கிரிஷா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.