மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Ladchumi
Age 80April 27, 1937 – December 12, 2017
- Born in
- Point Pedro
- Lived in
- Switzerland
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை லட்சுமி அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், கதிரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தர், கதிரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கில்வராஜா, றங்கநாதன், கருணாகரி, இராஜகெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, பாக்கியம் மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கைகே, றஞ்சிதமலர், அருந்தவராஜா, விஜயானந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராணி, அனிற்றா, சப்றினா, தமிழினியன், ஹரிஸ், றஜிற்ரா, வர்ஷிகா, வருன், அதிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நோயல் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

