மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை லட்சுமி
வயது 8027 ஏப்ரல், 1937 – 12 டிசம்பர், 2017
- பிறந்த இடம்
- பருத்தித்துறை
- வாழ்ந்த இடம்
- சுவிஸ்
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். பருத்தித்துறை புலோலி தெற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை லட்சுமி அவர்கள் 12-12-2017 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற மாணிக்கம், கதிரி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற கந்தர், கதிரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
கில்வராஜா, றங்கநாதன், கருணாகரி, இராஜகெளரி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான செல்லத்தம்பி, பாக்கியம் மற்றும் அன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
கைகே, றஞ்சிதமலர், அருந்தவராஜா, விஜயானந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ராணி, அனிற்றா, சப்றினா, தமிழினியன், ஹரிஸ், றஜிற்ரா, வர்ஷிகா, வருன், அதிசா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
நோயல் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

