மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Mahalakshmi
Age 92July 28, 1924 – March 8, 2017
- Born in
- Jaffna
- Lived in
- Kokuvil, Colombo, London
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு வெள்ளவத்தை 36வது லேன் "மகாலக்ஷ்மி மஹால்" இல்லம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாலக்ஷ்மி அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அம்பலவாணர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
தெட்சணாமூர்த்தி(முன்னாள் இளைப்பாறிய பிரதான பொறியியலாளர், கட்டிடத் திணைக்களம்- கொழும்பு) அவர்களின் பாசமிகு தாயாரும்,
தவயோகராணி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், ஞானாம்பிகை, சிதம்பரநாதன், பத்மநாதன், சரஸ்வதியம்மா, பாக்கியலக்ஷ்மி, சித்திராதேவி, கைலாசநாதன், மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திபாகரன், Dr. பிரியாளினி, யதீஷ் மற்றும் றேனுகா, தயாஸ்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திரண், தைரன், றயன், ஹர்ஷிகா, ஹனிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, சுப்பிரமணியம், தர்மலிங்கம், சேதுராஜா, மற்றும் இராஜலக்ஷ்மி அம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

