மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை மகாலக்ஷ்மி
வயது 9228 ஜூலை, 1924 – 8 மார்ச், 2017
- பிறந்த இடம்
- யாழ்ப்பாணம்
- வாழ்ந்த இடம்
- Kokuvil, கொழும்பு, London
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், கொக்குவில், கொழும்பு வெள்ளவத்தை 36வது லேன் "மகாலக்ஷ்மி மஹால்" இல்லம் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும், லண்டன் Pinner ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை மகாலக்ஷ்மி அவர்கள் 08-03-2017 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி அம்பலவாணர் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், காலஞ்சென்றவர்களான திரு. திருமதி கணபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
தெட்சணாமூர்த்தி(முன்னாள் இளைப்பாறிய பிரதான பொறியியலாளர், கட்டிடத் திணைக்களம்- கொழும்பு) அவர்களின் பாசமிகு தாயாரும்,
தவயோகராணி அவர்களின் பாசமிகு மாமியாரும்,
காலஞ்சென்றவர்களான சிவசுப்பிரமணியம், ஞானாம்பிகை, சிதம்பரநாதன், பத்மநாதன், சரஸ்வதியம்மா, பாக்கியலக்ஷ்மி, சித்திராதேவி, கைலாசநாதன், மற்றும் பரமேஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
திபாகரன், Dr. பிரியாளினி, யதீஷ் மற்றும் றேனுகா, தயாஸ்கரன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
திரண், தைரன், றயன், ஹர்ஷிகா, ஹனிஷ் ஆகியோரின் அன்புப் பூட்டியும்,
காலஞ்சென்றவர்களான இராசம்மா, சுப்பிரமணியம், தர்மலிங்கம், சேதுராஜா, மற்றும் இராஜலக்ஷ்மி அம்பாள் ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

