மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Sellamuththu
Age 89June 5, 1928 – June 5, 2017
- Born in
- Kuppilan
- Lived in
- Ajax
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். ஏழாலை குப்பிளான் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லமுத்து அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. மாணிக்கவாசகர்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான கெங்காதேவி, சந்திரசேகரம், மற்றும் பாலசுப்பிரமணியம், கணேசமூர்த்தி, கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா, பறுவதம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்திரா, திருச்செல்வம், ஞானமலர்(குஞ்சா), அருணா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பார்த்திபன் சாந்தி, நிறஞ்சன், ரஜீவன், சஞ்சீவன், சத்னா, வாகினி, தனுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சகானா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

