மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை செல்லமுத்து
வயது 895 ஜூன், 1928 – 5 ஜூன், 2017
- பிறந்த இடம்
- குப்பிளான்
- வாழ்ந்த இடம்
- Ajax
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். ஏழாலை குப்பிளான் ஊரங்குணையைப் பிறப்பிடமாகவும், கனடா Ajax ஐ வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை செல்லமுத்து அவர்கள் 05-06-2017 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான காசிப்பிள்ளை வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும்,
காலஞ்சென்ற சின்னத்துரை அவர்களின் அன்பு மனைவியும்,
Dr. மாணிக்கவாசகர்(நியூசிலாந்து), காலஞ்சென்றவர்களான கெங்காதேவி, சந்திரசேகரம், மற்றும் பாலசுப்பிரமணியம், கணேசமூர்த்தி, கமலாதேவி ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான பண்டிதர் இராசையா, பறுவதம், பொன்னம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
சித்திரா, திருச்செல்வம், ஞானமலர்(குஞ்சா), அருணா, ரவீந்திரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
பார்த்திபன் சாந்தி, நிறஞ்சன், ரஜீவன், சஞ்சீவன், சத்னா, வாகினி, தனுசா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
சகானா அவர்களின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

