3ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnathurai Shanmugarajah
Age 67December 25, 1951 – July 10, 2019
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சண்முகராஜா அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் அன்பு அப்பா
எங்கே இன்று
தனிமையில் நாங்கள்
ஏதும் பயமின்றி பட்டாம்பூச்சியாய்
நாங்கள்இருந்தோம்
உங்களுடன்
நீங்களில்லா வீடு
வெற்றிடமாய் - மனதிலும்
வண்ணமில்லை வனப்பில்லை - உங்கள்
வாசமும் இல்லாமல்
வாழ்கின்றோம் நாங்கள்....
ஏனப்பா எங்களை
தனிக்க விட்டீர்கள்..?
மின்னாமல் முழங்காமல்
எங்கே அப்பா சென்றீர்கள்...?
அழகிய கனவுகள்
உங்களோடு போயின
உங்கள் நினைவுகள் மட்டுமே
மீதியாய் இன்று மீளமுடியாத
துயருள் நாங்கள்
முடியுமோ அப்பா
நீங்களின்றி வாழ...?
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

