1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnathurai Shanmugarajah
Age 67December 25, 1951 – July 10, 2019
- Born in
- Kondavil
- Lived in
- Kondavil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். கோண்டாவில் கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சண்முகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஓடி மறைந்தாலும்
உங்கள் நினைவுகள் என்றென்றும்
நிலைத்திருக்கும்
வதனங்கள் மட்டும் போதும் என்று
புன்னகைக்கு வெண்ணிலவாய்
போட்டோவில் ஒளி தந்து புன் சிரிப்புடன்
எங்களை வாழ்த்தி நிற்கும் தெய்வமே!
நிழலாக இல்லாமல் நிஜமாக வந்திடுவீர்!
உங்களை எதிர்பார்த்திருக்கும்
இந்த நாட்களின்
வலியால் தோற்கடிக்கப்பட்டுவிட்டது.
அப்பா !நாங்கள் இன்னும் - பல
இளவரசர்களை காணக்கூடும்!
ஆனால், நீங்கள் தான் எங்களுக்கு
எப்போதும் “அரசன்!”
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

