மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Sivasithambaram
Age 56April 21, 1960 – June 30, 2016
- Born in
- Mannar Puthukudiyiruppu
- Lived in
- Mannar Puthukudiyiruppu
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவசிதம்பரம் அவர்கள் 30-06- 2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், செல்வரத்தினம் அருமைசித்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமிழின்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
யசோ, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்னேஸ்வரன், வதனி, நந்தினி, றஞ்சினி, செல்வி, சுமதி, தனுசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கணேசர், நீதி, துளசி, கையிலை, சாந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

