மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை சிவசிதம்பரம்
வயது 5621 ஏப்ரல், 1960 – 30 ஜூன், 2016
- பிறந்த இடம்
- புதுக்குடியிருப்பு
- வாழ்ந்த இடம்
- புதுக்குடியிருப்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகமுல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 4ம் வட்டாரத்தை பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சிவசிதம்பரம் அவர்கள் 30-06- 2016 வியாழக்கிழமை அன்று காலமானார்.
அன்னார், சின்னத்துரை கமலம் தம்பதிகளின் அன்பு மகனும், செல்வரத்தினம் அருமைசித்திரம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
தமிழின்பம் அவர்களின் அன்புக் கணவரும்,
யசோ, யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையும்,
விக்னேஸ்வரன், வதனி, நந்தினி, றஞ்சினி, செல்வி, சுமதி, தனுசா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
செந்தூரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
கணேசர், நீதி, துளசி, கையிலை, சாந்தி ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

