மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Subramaniam
Age 85June 24, 1931 – March 27, 2017
- Born in
- Velanai West
- Lived in
- Gampaha Negombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 27-03-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணி, தங்கக்கிளி ஆகியோரின் அன்புக் கணவரும்,
றஞ்ஜனி தேவி(சித்திரா), பாஸ்கரன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நவரெட்ணம், சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், மதிஅழகி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினவேல், நாகபூரணி(கிளி), பரமேஸ்வரி, நாகேஸ்வரி(தேவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபா, அனுஜன், யாழினி, லதுஷன், கரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-03-2017 வியாழக்கிழமை அன்று நீர்கொழும்பு இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

