மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை சுப்பிரமணியம்
New Fashion Shop- Negombo
வயது 8524 ஜூன், 1931 – 27 மார்ச், 2017
- பிறந்த இடம்
- வேலணை மேற்கு
- வாழ்ந்த இடம்
- நீர்கொழும்பு
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுகயாழ். வேலணை மேற்கு சிற்பனை முருகன் கோவிலடி 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், நீர்கொழும்பை வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்கள் 27-03-2017 திங்கட்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை ராசம்மா தம்பதிகளின் மூத்த புதல்வரும், காலஞ்சென்றவர்களான முருகேசு சின்னத்தங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற பூமணி, தங்கக்கிளி ஆகியோரின் அன்புக் கணவரும்,
றஞ்ஜனி தேவி(சித்திரா), பாஸ்கரன், ஸ்ரீகரன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்ற நவரெட்ணம், சிவபாலன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ரவீந்திரன், மதிஅழகி, சுகந்தினி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இரத்தினவேல், நாகபூரணி(கிளி), பரமேஸ்வரி, நாகேஸ்வரி(தேவி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரதீபா, அனுஜன், யாழினி, லதுஷன், கரிசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 30-03-2017 வியாழக்கிழமை அன்று நீர்கொழும்பு இந்து பொது மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

