1ம் ஆண்டு நினைவஞ்சலி

In loving memory of
Sinnathurai Subramaniyam
Age 84December 26, 1934 – April 1, 2019
- Born in
- Pungudutivu 9th Ward
- Lived in
- Colombo Kotahena
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
சிந்தை கலங்கி எமது சிகரத்துக்கு
வரிகளால் ஒரு வணக்கம்
புங்கை நகரில் பூத்தவரே
புன்னகையுடன் வாழ்ந்தவரே
கொள்ளை கொள்ளும் உம் சிரிப்பை
நித்தம் நித்தம் தேடுகின்றோம்
ஆண்டொன்று ஆனதுவே
நின்றுபோன மூச்சுத் தேடி
கலங்க விட்டுச் சென்றவரே
காலம் கரையுதைய்யா
கண்முன்னே உம்மை காணவில்லை
எம்மை கலங்கவிட்டதேன்
காத்திருப்போம் ஐயா
காலம் முடியும்வரை கண்முன் வருவீர் என
குடும்பத்தின் குல விளக்கே
குற்றமில்லா நெஞ்சானே
நேர்மையில் சிகரமே
நேசம் நிறைந்தவரே
ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது உம் நினைவு....!
— குடும்பத்தினர்
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

