ஆறுதல்

1ம் ஆண்டு நினைவஞ்சலி

சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை சுப்பிரமணியம்

முன்னாள் வர்த்தகர்

வயது 8426 டிசம்பர், 1934 – 1 ஏப்ரல், 2019

பிறந்த இடம்
புங்குடுதீவு 9ம் வட்டாரம்
வாழ்ந்த இடம்
கொட்டாஞ்சேனை

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு கொட்டாஞ்சேனையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சின்னத்துரை சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

சிந்தை கலங்கி எமது சிகரத்துக்கு
வரிகளால் ஒரு வணக்கம்

புங்கை நகரில் பூத்தவரே
புன்னகையுடன் வாழ்ந்தவரே

கொள்ளை கொள்ளும் உம் சிரிப்பை
நித்தம் நித்தம் தேடுகின்றோம்

ஆண்டொன்று ஆனதுவே
நின்றுபோன மூச்சுத் தேடி
கலங்க விட்டுச் சென்றவரே
காலம் கரையுதைய்யா
கண்முன்னே உம்மை காணவில்லை
எம்மை கலங்கவிட்டதேன்
காத்திருப்போம் ஐயா
காலம் முடியும்வரை கண்முன் வருவீர் என

குடும்பத்தின் குல விளக்கே
குற்றமில்லா நெஞ்சானே
நேர்மையில் சிகரமே
நேசம் நிறைந்தவரே
ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது உம் நினைவு....!

— குடும்பத்தினர்

பிற அறிவித்தல்கள்

  1. 2 ஏப்ரல், 2019மரண அறிவித்தல்அறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.