மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Sundralingam
Age 71July 1, 1944 – May 5, 2016
- Born in
- Inuvil
- Lived in
- Inuvil
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வினாசித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் வளர்ப்பு மகனும்,
தேவகி அவர்களின் பாசமிகு கணவரும்,
கோபிநாத்(ஜெர்மனி), கோபிஷங்கர்(இலங்கை), சாரங்கா(இலங்கை), அர்ஜனா(பிரான்ஸ்), கோபிவிதுரன்(சாயு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
மனோகரி, செல்வம், காந்தி, மூர்த்தி, சிவகுமார்(கனடா), ரவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
அங்கேலிக்கா(ஜெர்மனி), ஜான்சி(இலங்கை), கங்காதரன்(இலங்கை), சுரேஷ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
கங்காதரன்(இலங்கை), கலாதரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
இலக்கியன், சேகரன், செழியன்(ஜெர்மனி), சுப்ரஜா, சஜனுயா(இலங்கை), அனேயா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Other notices
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

