ஆறுதல்

மரண அறிவித்தல்

சின்னத்துரை சுந்தரலிங்கம் அவர்களின் படம்

அன்புடன் நினைவுகூருகிறோம்

சின்னத்துரை சுந்தரலிங்கம்

செகராஜசேகரபிள்ளையார் மணியகாரர்- இணுவில்

வயது 711 ஜூலை, 1944 – 5 மே, 2016

பிறந்த இடம்
இணுவில்
வாழ்ந்த இடம்
இணுவில்

பிற மொழிகளில்: English

அஞ்சலிகள்0

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

இரங்கல் எழுதுக

யாழ். இணுவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை சுந்தரலிங்கம் அவர்கள் 05-05-2016 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், சின்னத்துரை நாகம்மா தம்பதிகளின் அன்பு மகனும், வினாசித்தம்பி தங்கம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

நாகலிங்கம் வள்ளிப்பிள்ளை தம்பதிகளின் வளர்ப்பு மகனும்,

தேவகி அவர்களின் பாசமிகு கணவரும்,

கோபிநாத்(ஜெர்மனி), கோபிஷங்கர்(இலங்கை), சாரங்கா(இலங்கை), அர்ஜனா(பிரான்ஸ்), கோபிவிதுரன்(சாயு) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மனோகரி, செல்வம், காந்தி, மூர்த்தி, சிவகுமார்(கனடா), ரவி ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

அங்கேலிக்கா(ஜெர்மனி), ஜான்சி(இலங்கை), கங்காதரன்(இலங்கை), சுரேஷ்குமார்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

கங்காதரன்(இலங்கை), கலாதரன்(ஜெர்மனி) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

இலக்கியன், சேகரன், செழியன்(ஜெர்மனி), சுப்ரஜா, சஜனுயா(இலங்கை), அனேயா(பிரான்ஸ்) ஆகியோரின் அருமைப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-05-2016 வெள்ளிக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

பிற அறிவித்தல்கள்

  1. நினைவஞ்சலி · 5 மே, 2016கண்ணீர் அஞ்சலிஅறிவித்தலை வாசிக்க →

அஞ்சலிகள்

நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.

அஞ்சலிகள்
தனியுரிமை அறிவிப்பு

உங்கள் பெயர், இடம், செய்தி இந்தப் பக்கத்தில் காட்டப்படும். உங்கள் மின்னஞ்சல் வெளியிடப்படாது; குடும்பத்தினர் அல்லது நிர்வாகி உங்களைத் தொடர்புகொள்ள வேண்டியிருந்தால் மட்டுமே பயன்படுத்தப்படும். தவறான பயன்பாட்டைத் தடுக்க உங்கள் இணைய முகவரியின் மறைக்குறியீடு 90 நாட்கள் வைத்திருக்கப்படும். செய்திகள் சரிபார்க்கப்பட்ட பின்னரே தோன்றும். உங்கள் அஞ்சலியை நீக்க குடும்பத்தினரிடம் அல்லது ஆறுதலிடம் கேளுங்கள்.

இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

நினைவுநாள் நினைவூட்டல்கள்

31ஆம் நாள் நினைவஞ்சலிக்கும் ஒவ்வொரு ஆண்டு நினைவுநாளுக்கும் சில நாட்கள் முன் மின்னஞ்சல் பெறுங்கள்.