Aruthal

மரண அறிவித்தல்

Photo of Sinnathurai Thilagavathy

In loving memory of

Sinnathurai Thilagavathy

Age 61August 16, 1954 – December 25, 2015

Born in
Kilinochchi
Lived in
Chavakachcheri

Also in: தமிழ்

Tributes0

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Write a condolence

கிளிநொச்சி பளை வண்ணாங்கேணி விஷ்ணுமகாலைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை திலகவதி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(சேர்மன்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,

சபாரட்ணம்(கொழும்பு), கனகம்மா, காலஞ்சென்ற தர்மலிங்கம், செல்வநாயகி(கொழும்பு), சுந்தரலிங்கம்(Krishna Civil Engineering Contractor), நாகலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், பூரணம்(துன்னாலை), தங்கமலர், காலஞ்சென்ற குணரட்ணம், டெய்சிராணி(கனடா), சண்முகரட்ணம்(கனடா), டயாளினி(லண்டன்) , காலஞ்சென்ற சித்திரவதனி, ரூபவதனி(கனடா), குபேதரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

பற்றிமா அவர்களின் பாசமிகு வளர்ப்புத் தாயாரும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் விஷ்ணுமகால் A9 வீதி, வண்ணாங்கேணி, பளை, கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Tributes

Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.

Tributes
Privacy notice

We show your name, place and message on this page. Your email is kept private and used only if the family or a moderator needs to reach you. To stop misuse we keep a scrambled code of your internet address for 90 days. Messages are checked before they appear. To have your tribute removed, ask the family or contact Aruthal.

No tributes yet. Be the first to leave one.

Remembrance reminders

Get an email a few days before the 31st-day remembrance and each yearly remembrance.