மரண அறிவித்தல்

அன்புடன் நினைவுகூருகிறோம்
சின்னத்துரை திலகவதி
வயது 6116 ஆகஸ்ட், 1954 – 25 டிசம்பர், 2015
- பிறந்த இடம்
- Kilinochchi
- வாழ்ந்த இடம்
- சாவகச்சேரி
பிற மொழிகளில்: English
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இரங்கல் எழுதுககிளிநொச்சி பளை வண்ணாங்கேணி விஷ்ணுமகாலைப் பிறப்பிடமாகவும், யாழ். சாவகச்சேரி நுணாவில் மத்தியை தற்காலிக வதிவிடமாகவும் கொண்ட சின்னத்துரை திலகவதி அவர்கள் 25-12-2015 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை(சேர்மன்) நாகம்மா தம்பதிகளின் அன்பு மகளும்,
சபாரட்ணம்(கொழும்பு), கனகம்மா, காலஞ்சென்ற தர்மலிங்கம், செல்வநாயகி(கொழும்பு), சுந்தரலிங்கம்(Krishna Civil Engineering Contractor), நாகலிங்கம், காலஞ்சென்ற மகாலிங்கம், பூரணம்(துன்னாலை), தங்கமலர், காலஞ்சென்ற குணரட்ணம், டெய்சிராணி(கனடா), சண்முகரட்ணம்(கனடா), டயாளினி(லண்டன்) , காலஞ்சென்ற சித்திரவதனி, ரூபவதனி(கனடா), குபேதரட்ணம்(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
பற்றிமா அவர்களின் பாசமிகு வளர்ப்புத் தாயாரும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 27-12-2015 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் விஷ்ணுமகால் A9 வீதி, வண்ணாங்கேணி, பளை, கிளிநொச்சி எனும் முகவரியில் நடைபெறும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
அஞ்சலிகள்
நினைவைப் பகிருங்கள், வருகைப் பதிவேட்டில் கையொப்பமிடுங்கள், தீபம் ஏற்றுங்கள் அல்லது மலர் தூவுங்கள்.
இதுவரை அஞ்சலிகள் இல்லை. முதலாவதாக அஞ்சலி செலுத்துங்கள்.

