மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Thurairaja
Age 68September 26, 1947 – August 17, 2016
- Born in
- Chunnakam
- Lived in
- Uduppiddy, Colombo
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceயாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், உடுப்பிட்டி இமையாணன், கொழும்பு கொட்டாஞ்சேனை, பம்பலப்பிட்டி ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை துரைராஜா அவர்கள் 17-08-2016 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, சகுந்தலை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா, பூமணி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
கமலாதேவி(மல்லிகா) அவர்களின் அன்புக் கணவரும்,
ரஞ்சித்(அவுஸ்திரேலியா), ஜசிந்தா(பிரித்தானியா), Dr. கார்த்திகா(பிரித்தானியா), Dr. பிரியங்கன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
கனகராசா, காலஞ்சென்ற சிங்கராசா, சிவராசா(சுவிஸ்), தேவராணி(பிரித்தானியா), இன்பராணி(சாரா- கனடா), சரோஜினிதேவி(நியூசிலாந்து), கமலாதேவி, ரவீந்திரன்(பிரித்தானியா), காலஞ்சென்ற ஜெகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காருண்யா(அவுஸ்திரேலியா), சொசேல்(பிரித்தானியா), Dr. சிறீநீதன்(பிரித்தானியா) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
ஆரோகி, அவிக்னா, அட்விகா, ஆராதியா, ஆர்யேஷ், அம்ரித்தேஷ் ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் திருவுடல் 19-08-2016 வெள்ளிக்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 21-08-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் அவரது இல்லத்தில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் கனத்தை இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
வீட்டு முகவரி:
இல 8, ஆதர்ஸ் இடம்,
பம்பலப்பிட்டி,
கொழும்பு.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

