மரண அறிவித்தல்

In loving memory of
Sinnathurai Vannithamby
Age 82January 3, 1934 – March 16, 2016
- Born in
- Trincomalee
- Lived in
- Batticaloa
Also in: தமிழ்
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
Write a condolenceதிருகோணமலை சிவன்கோவிலடியைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு நொச்சிமுனையை வசிப்பிடமாகவும் கொண்ட சின்னத்துரை வன்னித்தம்பி அவர்கள் 16-03-2016 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னத்துரை, தங்கச்சிபிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற வேலுப்பிள்ளை, அன்னமுத்து தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,
சாருமதிதேவி அவர்களின் அன்புக் கணவரும்,
காலஞ்சென்ற உமாசங்கர், பிரகாஷ், யாமினி, பாமினி, சயந்தன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
நீலா, கருனாரட்னா, கிரிசாந்தி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
இலக்கியா, அகில், அருண், அம்ரிஷ், அனுஷன், நிகேஷ், ஹாசினி ஆகியோரின் அன்புத் தாத்தாவும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 20-03-2016 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கல்லடி உப்போடை இந்து மயானத்தில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Tributes
Share a memory, sign the guestbook, light a candle or lay a flower.
No tributes yet. Be the first to leave one.

